வருகிற(2025 -2026) ஆம் கல்வியாண்டு
அன்பான பெற்றோர்களுக்கு, வணக்கம்
2024 - 2025 கல்வியாண்டை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வருகிற(2025 -2026) ஆம் கல்வியாண்டு 21.04.2025 திங்கட்கிழமை முதல் 25.04.2025 வெள்ளிக்கிழமை வரை PreKG வகுப்பு முதல் UKG வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் என்பதை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
பெற்றோர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
பள்ளி துணை முதல்வர்
19-04-2025