News & Events

QR குறியீடு

அன்புடைய பெற்றோர்களுக்கு, வணக்கம்.

பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கு இதுவரை பயன்பாட்டில் இருந்த, முந்தைய QR குறியீடு தற்போது செயல்பாட்டில் இல்லை. ஏனெனில் அந்த வங்கிக் கணக்கு பயன்பாட்டில் இல்லை. எனவே, இனி அனைத்து பணப் பரிவர்தனைகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய QR குறியீட்டினை பயன்படுத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இப்படிக்கு,
கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸெலன்ஸ்.

03-03-2025