CULTURAL FEST
Dear Parents,
Good evening.
For students studying from KG to 11th standard - Art competition (Drawing, Painting,colouring,etc,.) will be held on 13.11.2024 Wednesday. We inform that students should bring all the necessary materials (colour pencil, chart, paint, etc.) for the competitions.
Performances like dance and speech, narration, story-telling, etc. (cultural competitions, Scholastic competitions) will be held on 14.11.2024 Thursday *. Please note that students should come with makeup, properties, etc.. Thank you!
Vice Principal
Kailash School Of Excellence
அன்பார்ந்த பெற்றோர்களுக்கு, வணக்கம்.
KG முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு
Art competition (Drawing, Painting,colouring,etc,.) 13.11.2024 புதன்கிழமை * அன்று நடைபெறும்.
இதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் (கலர் பென்சில்,சார்ட்,பெயின்ட், etc.,) மாணவர்களே கொண்டு வருதல் வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு, ஒப்புவித்தல், கதை கூறுதல்,etc,. (cultural competitions, Scholastic competitions) 14.11.2024 வியாழக்கிழமை * அன்று நடைபெறும்.
இதற்கு தேவையான ஒப்பனையுடன் வருதல் வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி!
பள்ளி துணை முதல்வர்
11-11-2024