News & Events

DIWALI BREAK

Dear Parents,

Greetings from Kailash School of Excellence,

On Monday ( 28/10/2024), the class hours for children from Grade I to IX will be until 12:45 PM. 

From 28 th October 2024 (half-day) to 3rd November 2024, will be the  Term -1 holiday for children.

 Kindly note that 4th November ( Monday)   2024 will be the reopening day for all classes.

We wish you and your family a very happy Diwali.

Regards,
Vice Principal

 

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு, வணக்கம்.


 திங்கட்கிழமை (28/10/2024) அன்று , 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்பு நேரம் மதியம் 12:45 வரை மட்டுமே இருக்கும்.

 அக்டோபர் 28 (அரை நாள்) முதல் நவம்பர் 3, 2024 வரை மாணவர்களுக்கு முதல் பருவ விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

நவம்பர் 4, 2024 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளி தொடங்கும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.


கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்.

26-10-2024